உலக வரலாற்றில் மறக்கக் கூடாத நாள்

நவம்பர்- 24: உலக வரலாற்றில் மறக்கக் கூடாத நாள் உலகம் தோன்றியது முதல் தற்போதைய நாகரீக காலம் வரை நமது வரலாற்றில் மறக்கக் கூடாது நாள்களில் ஒன்று நவம்பர் 24. உலகில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விளக்கத்தை அளித்து வருகின்றன. ஆனால், அறிவியல் ரீதியாக பரிணாம வளர்ச்சியில் தான் படிப்படியாக உயினங்கள் பூமியில் உண்டாயின என்பதை உலக அறிஞர்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த சூரிய மண்டலமே சூரியன் உள்பட எதுவும் இல்லாமல் …

More