இந்திய நேரத்தில் கூடுதலாக ஒரு விநாடி சேர்ப்பு

பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ளதையடுத்து டில்லி தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் அணு கடிகாரத்தில் கூடுதலாக நேற்று(ஜன.,1) ஒரு விநாடி சேர்க்கப்பட்டது. அணு கடிகாரம்: பூமியின் சுழற்சி வேகம் குறைகிறபோது அதை ஈடுகட்ட கடிகாரத்தில் ஒரு வினாடி கூட்டப்படும். தற்போது பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ளதையடுத்து டில்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் அணு கடிகாரத்தில், டிச.,31ம் தேதி இரவு 11:59 மணி 59 விநாடிகள் ஆன போது கூடுதலாக ஒரு விநாடி சேர்க்கப்பட்டு புத்தாண்டு பிறந்தது. ‘லீப் …

More