மனித உடலின் ரிமோட் கண்ட்ரோல்

நம் முன்னோர்கள் முதலில் தினமும் அரசமரத்தடி பிள்ளையார் கோயிலுக்கு சென்று பத்து தோப்புக்கரணம் போட கூறுவார்கள். வகுப்பில் சரியாக படிக்காத மாணவர்க்கு தோப்புக்கரணம் தண்டனையாக வழங்கப்படவும் இதுதான் காரணம். . துணி க்ளிப்பை காதில் ஓரிரு நிமிடம் மாட்டி வந்தால் உடலில் ஏற்படும் அதிசயிக்கத்தக்க மாற்றங்கள்! மூளைக்கு அடுத்து, நமது காது உடலின் அனைத்து பகுதிகளை கட்டுப்படுத்தும் இரண்டாம் ரிமோட் கண்ட்ரோல் என்று கூறலாம். கை, கால், தோள், தலை, நெஞ்சு, உடல் உறுப்புகள், மூட்டு வலி …

More