அழிந்துவரும் இயற்கை காவலர்

நம் நாட்டில் ஒன்பது வகையான பிணந்தின்னி கழுகுகள் உள்ளன. அதில் நான்கு வகைகள் தமிழ்நாட்டில் உள்ளன. இறந்த விலங்குகளை தின்று மறுசுழற்சி செய்து சுற்று சூழலை பேணி காப்பதால், இயற்கையில் இப்பறவைகளின் பங்களிப்பு மகத்தானது. காடும்,காடு சார்ந்த பகுதிகளும் செழிக்கவும், இவை சாப்பிடும் மிச்சங்களால் கிடைக்கும்  எச்சங்களால் மண்ணில் நுண்யுயிர் வளம் பெருக துணை புரிகின்றன. இறந்த உயிரினங்களின் உடல்களையும், மற்ற விலங்குகள் தின்று விட்டு போன மிச்சங்களையும் உண்பதால் இவற்றை பிணந்தின்னிக் கழுகுகள் என்று பொதுவாக …

More