dragon fly

 
 

தட்டான் பூச்சி

• உலகில் டைனோசருக்கு முன்பே உருவான உயிர் தட்டான்கள் (Dragon fly). தட்டான் பூச்சியின் வயது 30 கோடி ஆண்டுகள். • ஊசி உடல், கண்ணாடிச் சருகு இறக்கை, உருண்டைக் கண்களைக் கொண்ட கண்ணைக் கவரும் வண்ணப்பூச்சிகள் தட்டான்கள். • தட்டான் பூச்சியில் ஐந்தாயிரம் வகைகள் உள்ளன. • தட்டான் பூச்சிகளுக்கு நான்கு இறக்கைகள், ஆறு கால்கள், தலை, வயிறு, மார்பு உண்டு. • தட்டான் பூச்சியின் உறுப்புகளிலேயே அதன் வயிறுதான் நீளமானது. அது அறை, அறையாகப் பிரிக்கப்பட்டது. • ஆறு கால்கள் இருந்தாலும் தட்டானால் நன்றாக நடக்க முடியாது. • தட்டான்களால் வேகமாகப் பறக்க முடியும். பின்னோக்கியும் 50 கி.மீ. மைல் வேகத்தில் பறக்கும். இதை பார்த்துதான் மனிதன் ஹெலிகாப்டர் உருவாகினான்! • நீரில் வாழும் சிறு உயிரினங்களைத் தட்டான்கள் உணவாக உட்கொள்கின்றன. பெரிய உடல்Read More