நாட்டிற்காக தன் தாய்மையை துறந்த பெண்

இந்தியாவின் ஒரே பெண் கமாண்டோ பயிற்சியாளர், தீயணைப்பு வீரர், படத் தயாரிப்பாளர், ஸ்கூபா டைவர் மற்றும் மாடல் போன்ற பன்முகத் திறமைக்குச் சொந்தக்காரர் டாக்டர் சீமாராவ். மிகத் தைரியசாலியும், மாறுபட்ட திற மைகளை கொண்ட சீமாராவ், எந்தவித பிரதிபலனுமின்றி கடந்த 20 வருடங்களாக கமாண்டோ படை வீரர்களுக்கு பயிற்சி அளித்துவரும் ஒரே பெண் பயிற்சியாளர்.இதோடு முடியவில்லை இவரது திறமைகளின் பட்டியல். ராணுவ தற்காப்புக் கலையில் 7வது நிலை பிளாக் பெல்ட் வைத்திருப்பவர், போர் துப்பாக்கிச்சூடு பயிற்சியாளர், பாறை …

More