கழுதை கயிறு

​அந்த சலவைத் தொழிலாளியிடம் ஐந்து கழுதைகள் இருந்தன. பொதி சுமக்க இரண்டு கழுதைகளே போதும் என்கிற நிலையில் மற்ற கழுதைகளை பராமரிக்க முடியாத காரணத்தால் அவற்றை விற்பதற்கு சந்தைக்கு ஓட்டிக்கொண்டு சென்றான். செல்லும் வழியில் ஒரு ஆற்றைக் கண்டவன் அதில் நீராடிவிட்டு சற்று இளைப்பாற நினைத்தான். அருகே இருக்கும் மரம் ஒன்றில் கழுதைகளை கட்டிப் போட்டுவிட்டு ஆற்றுக்கு செல்லலாம் என்று முடிவு செய்தான். ஆனால் இரண்டு கழுதைகளை கட்ட மட்டுமே அவனிடம் கயிறு இருந்தது. மூன்றாவது கழுதையை …

More