dog

 
 

மோப்ப நாய் சீசர் மரணம்

மும்பை: கடந்த 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை குண்டுவெடிப்புத் தாக்குதல் தொடர்பான விசாரணையின் போது கலக்கிய மோப்ப நாய் சீசர் நேற்று இரவு மரணமடைந்துள்ளது. மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அன்று லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர், 300-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதல் குறித்த விசாரணையில் காவல்துறையினருடன் சேர்ந்து மேக்ஸ், சுல்தான், டைகர், சீசர் ஆகிய மோப்ப நாய்களும் பங்கேற்றன. அதில், சீசர்(11) எனும் நாய் வெடிகுண்டு கண்டறியும் மற்றும் அகற்றும் படைப் பிரிவில் திறம்பட செயல்பட்ட பல உயிர்களை காப்பாற்றியது. இந்த சீசர் நாய் மும்பை தாக்குதல் மட்டுமல்லாது நரிமன் வீட்டில் தீவிரவாதிகள் தொடர்ந்து 3 நாட்கள் பதுங்கியிருந்தபோதும் தேடுதல் வேட்டைக்காக பயன்படுத்தப்பட்டது. இதேபோல்,Read More


நாய் தூக்கி வீசப்பட்ட சம்பவம்… த்ரிஷாவுக்கு கோபம்!!!

இச்சம்பவம் குறித்து நடிகை த்ரிஷா, தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படி எழுதியுள்ளார்: “நாயைக் காப்பாற்றிய நிஜ ஹீரோக்களான ஸ்ரவன், ஜெனிஃபர், ஆண்டனி ஆகியோருக்கு நன்றி. இந்தக் குற்றச் செயல் புரிந்தவர்களின் மருத்துவ லைசென்ஸைச் சம்பந்தப்பட்ட துறையினர் ரத்து செய்வார்கள் என எண்ணுகிறேன்.”