எந்த நாளில் எங்கு சென்றால் நாட்டு பசுவை வாங்கலாம்

ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்,  இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், நம் தெய்வங்கள் (நாட்டு பசுக்கள் )வெட்ட  படுவதற்கு  விற்பனை  செய்யும்  இடம் முடிந்தால்  தடுத்து  பாரம்பரியத்தை  காத்திடுங்கள். வ.எண்– மாவட்டம்– தாலுக்கா–சந்தை கூடும் இடம்–சந்தை நாள்  1– கோயமுத்தூர்– அவினாசி–அவினாசி–ஆண்டு தோறும் (ஏப்ரல் 15-25) 2– கோயமுத்தூர்– கோயமுத்தூர் (வடக்கு)–துடியலூர்–திங்கள் 3– கோயமுத்தூர்– கோயமுத்தூர் (தெற்கு)–பூளூவபட்டி–வெள்ளி 4– கோயமுத்தூர்– மேட்டுப்பாளையம்–காரமடை–ஆண்டுதோறும் (பிப்ரவரி 11-22) 5– கோயமுத்தூர்– மேட்டுப்பாளையம்–மேட்டுப்பாளையம்— 6– கோயமுத்தூர்– பல்லடம்–பல்லடம்–திங்கள் 7– கோயமுத்தூர்– பொள்ளாச்சி–பொள்ளாச்சி–வியாழன் 8– கோயமுத்தூர்– …

More