Death

 
 

மரண பயம் நீக்கும் மகத்தான மருந்துகள்!

    பொதுவாக பயத்துக்கு மனவலிமைக் குறைவுதான் காரணம். பிறக்கும் குழந்தைகள் எல்லோருமே தைரியசாலிகள் தான். உரிய பருவத்தில் உரிய மாற்றங்கள் ஏற்பட்டு வளரும் போது குழந்தைகளின் கால்களை முன்னேறவிடாமல் அச்ச விலங்குகள் பூட்டுவது ‘வளர்ப்புச் சூழ்நிலையே’. இதனால் குழந்தைகளின் இயற்கையான மனவலிமை சிதைக்கப்பட்டு அச்சத்தால் நிரப்பப்படுகிறது. வளர் பருவத்தில் மக்கள் அபிப்பிரயாங்களுக்கு அளவுக்கு அதிகமாக மதிப்பளிப்பது அச்சத்திற்கான மற்றொரு காரணமாகும். மரண பயம் (Death Phobia) – என்பது எண்ணற்ற அநாவசியமான துயரங்களுக்கு காரணமாகிறது. இதனால் மனித ஆரோக்கியமும் மன அமைதியும் பறிபோகிறது. மரண பயத்தின் கொடூரக் கரங்களில் சிக்கிக் கொண்ட யாவரும் உயிரோட்டமான சமுதாய வாழ்க்கையிலிருந்து தங்களைத் துண்டித்துக் கொள்கிறார்கள். மரணம் என்பது மனித வாழ்க்கையின் இயற்கையான ஒரு பகுதி. ஆயினும் மரணம் பற்றிய சிலரின் பார்வை பலவீனமாக பீதியூட்டக் கூடியதாக உள்ளது. விபத்துக்கள்,Read More


உணவுக்காக கெஞ்சி கடைசியில் உயிரைவிட்ட காமெடி நடிகர்

சினிமா கலைஞர்களின் வாழ்க்கையும் மற்ற மனிதர்களை போன்றே தான் இருக்கும். இன்பம், துன்பம், தோல்வி, வெற்றி எல்லாம் கலந்தே தான் இருக்கும். இது அனைவருக்கும் பொதுவானதே. பல கலைஞர்கள் இருந்தாலும் சிரிக்க வைக்கும் சில நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கையில் இருக்கும் சோகத்தை சொன்னால் மனம் தாங்காது. அது போல தான் நகைச்சுவை நடிகர் லூசு மோகனின் வாழ்க்கையும். எம்.ஜி.ஆர் திரைக்கு வந்த நேரத்தில் தான் இவரும் தனக்கே உரிய ஸ்டைலோடு வாய்ப்பு தேடியவர். பல முயற்சிக்கு பிறகு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நடித்து வந்தவர் ஓலைக்குடிசையில் தான் ஆரம்பத்தில் வாழ்ந்து வந்தார். பேருந்தில் பயணம் செய்து ஷூட்டிங் போன பிறகு மீண்டும் நடந்தே வீட்டிற்கு திரும்பி வருவாராம். தன் நடிப்பால், தனக்கே உரிய பாணியால் பின் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே பிரபலமாக ஆரம்பித்தார். 1980 களில் இயக்குனர்Read More