Daughter

 
 

​♥என் அப்பா♥

♥பிறந்தது பெண் குழந்தையா என வீடே முனுமுனுத்தபோது… என் செல்ல மகள் என மனசிற்குள் மகிழ்ந்தவர்  ♥1.எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, அடிக்கடி தூக்கத்தில் அழுவேன், சினுங்குவேன்.தன் தூக்கம் களைந்து என் அருகில் அமர்ந்து தட்டிக் கொடுத்தார். ♥2.பத்து வயது இருக்கும் போது தனக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை விட்டுக் கொடுத்து அவர் செலவைக் குறைத்துக் கொண்டு எனக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தினார். ♥3.பதினெட்டு வயது இருக்கும் போது, இதுவரை உழைத்து சேமித்த எல்லாவற்றையும் என் பட்டப் படிப்பிற்காக இழந்தார். ♥4.இருபத்திரண்டு வயது இருக்கும் போது , தன் மரியாதையை விட்டுக் கொடுத்து என் வேலைக்காக சிபாரிசு கேட்டு பலர் வீட்டுக் கதவுகளைத் தட்டினார். ♥5.இருபத்தி நான்கு வயதில் என் திருமணத்தில், மாப்பிள்ளை வீட்டார் என்ற முருக்குடன் இருந்தவர்கள் முன், தன் தன்மானத்தையும் எனக்காக விட்டுக்Read More


என் மகளையே டேட்டிங் செய்திருப்பேன் – டிரம்ப்

என் மகளையே காதலித்திருப்பேன்: சர்ச்சையை கிளப்பிய டொனால்ட் டிரம்ப் படத்தில் டிரம்ப் தன் மகளுடன் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்ப் பெண்களை அவமதிக்கும் வகையில் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் இஸ்லாமியர்களை மட்டும் குறி வைத்து விமர்சனம் செய்யவில்லை. தேர்தலில் போட்டியிட்டபோதும், அதற்கு முன்னதாகவும் பெண்கள் குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பல்வேறு தரப்பினரை பாதித்துள்ளது. பெண்களுக்கு எதிராக டிரம்ப் பேசிய சர்ச்சைக்குரிய 10 கருத்துக்கள் இதோ! 1. சக போட்டியாளரான Carly Fiorina என்பவரை பற்றி…! குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதியாக HewlettPackard நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான Carly Fiorina என்பவரை பற்றி டிரம்ப் பேசியபோது, ‘அந்த பெண்ணின் முகத்தை பாருங்கள். இந்த் முகத்திற்கா நீங்கள் வாக்களிப்பீர்கள்? இந்த முகமாRead More