cyclone

 
 

காலநிலை மாற்றம் ஆபத்து

வழக்கத்துக்கு மாறாக நிகழாண்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதற்கு காலமாற்றமே காரணம் என்று வானிலை நிபுணர்கள் தெரிவித்தனர். விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தைத் பொருத்தவரையில் கடந்த மூன்று நாள்களாக 100 டிகிரியை நெருங்கி வெயில் பதிவாகியுள்ளது. அதாவது, புதன்கிழமை அதிகபட்சமாக 99.32 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், செவ்வாய், வியாழக்கிழமை 98.24 டிகிரி பாரன்ஹீட்டும் வெயில் பதிவாகின. வெயில் வழக்கத்தைவிட ஆகஸ்ட் மாதத்தில் அதிகமாக இருப்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது: தென்மேற்கு பருவமழை வலுவிழந்துள்ளதால் மேகக் கூட்டங்கள் இல்லாமல் சூரியனின் வெப்பக் கதிர்கள் நேரடியாக பூமியில் விழுகிறது. இதனால், வெயில் அளவு அதிகரித்துள்ளது. இயல்பாகவே கீழிருந்து மேலாகச் செல்லும் காற்று தற்போது மேலிருந்து கீழாக வருகிறது. இதனால், இரவுRead More