CUPA

 
 

வாள் போய் கத்தி வந்தது.. பீட்டாவுக்கு சப்போர்ட் கியூப்பா

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு ஆதரவு சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள விலங்குகள் நல அமைப்பின் பெயர் கியூப்பா (CUPA). இந்த அமைப்பு ஏன் திடீரென வழக்கிற்குள் வந்தது என்ற கேள்வி அனைவருக்கும் எழலாம். நடிகர் கமல்ஹாசன் நேற்று அளித்த பேட்டியில் கூறிய ஒரு தகவலை இதில் இணைத்து பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டுமா என்ற கேள்விக்கு, தான் தடைக்கு எதிரானவர் என்றும், ஜனநாயக நாட்டில் அதற்கு இடமில்லை என்றும் கூறினார் கமல். மேலும், தடைக்கு பதிலாக முறைப்படுத்துவதே அழகு என்றார் அவர். பீட்டா என்ற அமைப்பை தடை செய்துவிட்டால் வேறு பெயரில் உள்ளே வரமாட்டார்களா என்பதும் அவரது கேள்வி.    தமிழகத்தின் நாஸ்டர்டாமஸ் என கமலை அவரது ரசிகர்கள் அழைப்பார்கள். பல விஷயங்களை முன்கூட்டியே கணித்து தனது திரைப்படங்களில்Read More