cricket

 
 

கிரிக்கெட் போட்டியை நிறுத்திய குருவி

1936 இல் கிரிகெட் போட்டி ஒன்றை நிறுத்திய குருவி விளையாடிய பந்து அதன் மீது பட்டு குருவி இறந்ததினால் போட்டி நிறுத்தப்பட்டது அந்த குருவியும் அதனை கொன்ற பந்தும் இன்று வரை போட்டி நடைபெற்ற லோர்ட்ஸ் மைதானத்தில் கண்ணாடி பெட்டியில் வைத்து காட்சிப்படுத்தியுள்ளனர் !!!


மிரண்டது இங்கிலாந்து

இந்தியவை சேர்ந்த இளம் வீரர் பிரணவ் ஒரே இன்னிங்சில் 1009 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் அனைத்து செய்தி தாள்களிலும், விளையாட்டு பக்கங்களை பிரணவ் செய்தி ஆக்கிரமித்துள்ள நிலையில்,  கிரிக்கெட் ஆடி வரும் பிற நாடுகளிலும் அனைத்து பத்திரிகைகளும் பிரணவின் சாதனை குறித்து செய்தி வெளியிட்டு, அவரது திறமையை மெச்சியுள்ளன. இங்கிலாந்தை சேர்ந்த  மெயில் ஆன்லைன் பதிப்பில்,  ” 1009 நாட் அவுட்…  பிரிட்டன் வீரரின் 116 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டது” என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை அங்கீகரிக்கப்ட்ட போட்டிகளில் பிரிட்டனை சேர்ந்த ஏ.ஈ.ஜே. கோலின்ஸ் அடித்திருந்த 628 ரன்கள்தான் உலக சாதனையாக இருந்தது. கடந்த 1899-ம் ஆண்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. பிரிஸ்டலில் நடந்த பள்ளி அணிகளுக்கிடையேயான ஆட்டத்தின்போது,  ஏ.ஈ.ஜே. கோலின்ஸ்  இந்த சாதனையை  புரிந்தார். தற்போது 116 ஆண்டுகளுக்கு பிறகுRead More