வவ்வால்களை காக்கும் கிராமமக்கள்

மணப்பாறை மணப்பாறை அருகே வவ்வால்களுக்காக பட்டாசு வெடிக்காமலும், மாசு ஏற்படுத்தும் மத்தாப்புகளை கொளுத்தாமலும் கிராம மக்கள் தீபாவளியை கொண்டாடுகின்றனர். வவ்வால்கள் தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, இனிப்பு, காரம் உள்ளிட்டவைகளுக்கு பஞ்சம் இருக்காது. இதையும் தாண்டி பட்டாசு இல்லாத தீபாவளி என்பதே அரிதான ஒன்று தான். தீபாவளி அன்று அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடித்து, மத்தாப்பு கொளுத்தி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆனால் தீபாவளியை ஒரு கிராம மக்கள் சத்தமின்றி கொண்டாடுகின்றனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த …

More

தீபாவளி அன்று அதிகாலையில் நீராடுவது எதற்கு?

எல்லா நாட்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னால், அதாவது விடியல் வேளையில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது என்று கூறும் அறநூல்கள் தீபாவளி நாளில் மட்டும் விடியல் வேளையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று கூறுகின்றன. தீபாவளி அன்று அதிகாலையில் நீராடுவது எதற்கு? நரகாசுரன் மறைந்த நாள் ஐப்பசி மாதம், அமாவாசைக்கு முதல் நாளாகிய சதுர்த்தசி பொருந்திய விடியல் வேளையாகும். அந்த அசுரன் இறப்பதற்கு முன் நல்அறிவு பெற்று தான் உயிர்விடும் இத்திருநாளில் எண்ணெய் தேய்த்து, புத்தாடை …

More

‘ப்ளீஸ்… ஓ.சி. பட்டாசு கேட்டு வராதீங்க…’

‘ப்ளீஸ்… ஓ.சி. பட்டாசு கேட்டு வராதீங்க…’ – அரசு அதிகாரிகளிடம் பட்டாசு ஆலை அதிபர்கள் ‘கெஞ்சல்’! விருதுநகர்: “சீனா பட்டாசு வருகையால் சிவகாசி பட்டாசுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், ஓ.சி. பட்டாசு கேட்டு வராதீங்க!” என்று அரசு துறையினருக்கு ‘பொட்டில் அறைந்தது மாதிரி’ பட்டாசு ஆலை அதிபர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிவகாசி மற்றும் அதைச் சுற்றி ஆயிரத்துக்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த பகுதியில், லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக பட்டாசு தொழில் விளங்கி வருகிறது. …

More