Cooking

 
 

எலுமிச்சம்பழ ரசம்

 தேவையான பொருட்கள்: எலுமிச்சம்பழம்– 1 1/2 துவரம் பருப்பு– 4 தேக்கரண்டி ரசப்பொடி– 1/4 தேக்கரண்டி மிளகுப்பொடி– 1 தேக்கரண்டி பச்சை மிளகாய்– 2 இஞ்சி– சிறு துண்டு பெருங்காயப்பொடி– சிறிது உப்பு– தேவையான அளவு தக்காளி– 1 நெய்– 2 தேக்கரண்டி கடுகு– 1 தேக்கரண்டி கொத்தமல்லித் தழை  செய்முறை விளக்கம்: ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீரைக் கொதிக்கவிடவும். அதில் பெருங்காயப்பொடி, உப்பு, ரசப்பொடி சேர்க்கவும். இஞ்சியை நசுக்கிப் போடவும். ஒரு பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும். தக்காளியை நறுக்கிப் போடவும். ரசம் கொதித்து ஒரு கப் அளவு வந்ததும், அதில் வெந்த துவரம்பருப்பை மசித்து, ஒரு கப் நீருடன் சேர்த்து விடவும். மேலே நுரைத்து வந்ததும் இறக்கவும். நெய்யைக் காயவைத்து அதில் கடுகு போட்டு வெடித்ததும், நறுக்கிய பச்சை மிளகாய்,Read More


சுவையான தக்காளி ரசம்

தேவையான பொருட்கள்: தக்காளி-1 சிறிய வெங்காயம்-6 பூண்டு-5 பல் தேங்காய் எண்ணெய்-தேவைகேற்ப புளி-1 ஊறவைத்தது கொத்தமல்லி மிளகு வறுத்து பொடித்தது-1 டேபிள் ஸ்பூன் நல்லமிளகு பொடி-1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி-1சிட்டிகை உப்பு-தேவைகேற்ப காயம்-1 சிட்டிகை கொத்தமல்லி தழை -சிறிதளவு செய்முறை விளக்கம்: முதலில் தக்காளி ,சிறிய வெங்காயம் , பூண்டு இவற்றை சிறிதாக நறுக்கி வெய்த்து கொள்ளவும்.பின்பு அடுப்பினில் வானலியை வைத்து சிறிது தேங்காய் எண்ணெய் விட வேண்டும்.எண்ணெய் காய்ந்த பின்பு நறுக்கி வைத்திருக்கும் காய்கறியை போட்டு சிறிது நேரம் வசக்கவும்.பின்பு ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தினால் மூடி வைத்து சற்று நேரம் வேகவிடவும். தண்ணீர் வற்றின பின்பு அந்த கலவையை வேறு ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். அதன்பின் தேவைகேற்ப தண்ணீர் ஊற்றி புள்ளி கரைசல்,வறுத்து பொடித்த கொத்தமல்லி மிளகு,நல்லமிளகு பொடி,மஞ்சள் பொடி,உப்பு,காயம்Read More