எங்க ஊரு கோயமுத்தூருங்கோ…..!!!!!

​கோயமுத்தூருங்கோ…..!!!!! என்னதான் இருக்கிறது இந்த கோவையில்…?. கோவையை பற்றிய தகவல்கள்….!!!! தலைநகர் அந்தஸ்தில் இருக்கிறது சென்னை; மதுரையைக் கடக்கிறது வைகை; நெல்லையை தழுவிச் செல்கிறது தாமிரபரணி; தூத்துக்குடியிலே துறைமுகம் இருக்கிறது; திருச்சியிலே “பெல்’ (பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்) இருக்கிறது; என்.ஐ.டி., இருக்கிறது; என்னதான் இருக்கிறது இந்த கோவையில்…? வற்றாத ஒரு நதியுமில்லை; வானளாவிய ஒரு கோவிலுமில்லை; இதிகாசத்திலே இடமுமில்லை; எந்த அரசும் இந்நகரைக் கவனிப்பதுமில்லை; இன்னும் சொல்வதானால், 1927ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆவணப்படி, “குடிநீரும், சுகாதாரமும் …

More

‘மக்கள் டாக்டர்’ மறைந்தார்

கோவையில் 20 ஆண்டுகளுகளுக்கும் மேலாக 20 ரூபாய் கட்டணம் மட்டுமே பெற்று, மருத்துவம் பார்த்து வந்த ‘மக்கள் டாக்டர்’ என அழைக்கப்படும் பாலசுப்பிரமணியம் நேற்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 67. அவரது கிளினிக் முன்பாக பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். கோவையில் ஏழை எளிய மக்களின் குடும்ப மருத்துவராக திகழ்ந்த ‘’20 டாக்டர்” என்று மக்களால் அழைக்கப்படுபவர் மக்கள் மருத்துவர் பாலசுப்பிரமணியம். இவர் கோவை, ஆவாரம்பாளையம் சாலையில் கிளினிக் நடத்தி வந்தார். கடந்த 20 …

More