கடல்நீரை குடிநீராக்கி குளிர்பானம் தயாரிக்கட்டும்’

‘வெளிநாட்டு நிறுவனங்கள் கடல்நீரை குடிநீராக்கி குளிர்பானம் தயாரிக்கட்டும்” என்று தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் ராஜாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாமிரபரணி ஆற்றில் இருந்து பன்னாட்டுக் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் 21-ம் தேதி தடை விதித்திருந்தது. தற்போது  உயர் நீதிமன்றம் அந்தத் தடையை நீக்கி உள்ளது கவலை அளிக்கிறது. ஏற்கெனவே பருவமழை பொய்த்துப் …

More

அதிர்ச்சி – கோக்க கோலா

அதிர்ச்சி! இன்றைய ஆங்கில இந்து பேப்பரை படித்தேன் பக்கம் 5ல் கோக்க கோலா முழுப்பக்க விளம்பரம் இருந்தது. ஒரே ஒரு டப்பா (கீழே உள்ளது) படத்துக்கு எதுக்கு ஒரு பக்கத்துக்கு விளம்பரம் என உற்றுநோக்கினால் கீழே நான்கு வரிகளில் சின்னதாய் சில விபரங்கள், அவைகள் கீழ் வருமாறு…. terms and conditions: contains no fruit added flavours artificial sweeteners. this carbonated water contains an admixture of #aspartame and #acesulfame_potassium. not …

More