இந்துக்களை புகழும் அமெரிக்க வேட்பாளர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ”அமெரிக்க கலாசார வளர்ச்சியில், இந்துக்களின் பங்கு அளப்பரியது,” என, புகழ்ந்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல், நவ., ௮ல் நடக்கவுள்ளது. குடியரசு கட்சி சார்பில், டொனால்டு டிரம்பும், 70, ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி ஹிலாரியும், 68, போட்டியிடுகின்றனர். வெற்றியை தீர்மானிப்பதில், அமெரிக்க குடியுரிமையும், ஓட்டுரிமையும் பெற்ற இந்தியர்களின் ஓட்டுகள் முக்கிய பங்காற்றும் என்பதால், இருவரும், அங்கு வசிக்கும் இந்தியர்களை …

More