ஒரே படத்தின் லாபத்தில் கட்டப்பட்ட தியேட்டர்

மதுரை மாநகரின் அடையாளங்களில் மிக முக்கியமானது தியேட்டர்கள். 20-30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மதுரை மக்கள் தியேட்டரை கோவிலாகத்தான் பார்த்தார்கள், இம்பீரியல், சிட்டி சினிமா, சந்திரா டாக்கீஸ், தினமணி, ஆசியாவின் மிகப்பெரிய தியேட்டர்களில் ஒன்றான தங்கம், தேவி, தீபா,ரூபா என பழம்பெரும் தியேட்டர்களை கொண்டிருந்தது மதுரை. மதுரையில் உள்ள பல தியேட்டர்கள் இப்போது இடிக்கப்பட்டு குடியிருப்பு வளாகங்களாகவும், வணிக வளாகங்களாகவும் மாறி விட்டது. அந்த வரிசையில் புகழ்பெற்ற சிந்தாமணி தியேட்டரும் இணைந்து விட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பே …

More