china

 
 

சாபத்தையே வரமாக்கிய நாடுகள் !

இன்று வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் நுகர்வுக் கலாச்சாரம் மேலோங்கி வருகிறது. வாங்குவோரும் , விற்போரும்,ஏற்றுமதியாளரும் , இறக்குமதியாளருமென வர்த்தக உலகம் களைகட்டி நிற்கிறது. உலகமே இன்று மாபெரும் சந்தையாக மாறி   நிற்கிறது. அதில் எதை விற்கலாம் எதை விற்க்ககூடாது என்ற பாகுபாடெல்லாம் மாறி எதையும் விற்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதில் சில விமர்சனங்கள்  இருந்தாலும்  பொருளாதாரத்தில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதை நாம் மறுக்க முடியாது.                 அன்று வர்த்தக உலகில் வரலாறு படைத்த நாடு ஜப்பான். இன்று வரலாறு படைத்துக்கொண்டிருக்கும்  நாடு சீனா, இரண்டின் பூளோக   வரலாறுகளை   நாம் ஆராய்ந்து பார்த்தோமானால் அவை சாபத்தையே வரமாக்கிய சரித்திரம் தெரியவரும். மனிதர்களின் பேராசைக்கு ஹிரோசிமா , நாகசாயி என்ற இரு நகரங்களை பலிகொடுத்து சொந்த நாட்டிலேயே அகதியாக நின்ற  நாடு ஜப்பான் . அதோடு நாளுக்கு ஒருRead More