Chasing the Brigand

 
 

Veerappan – Chasing the Brigand

Jk *வீரப்பன் இறந்ததற்கு பிறகு இந்து பத்திரிக்கையில் அதைப்பற்றி தாமஸ் அவர்கள் எழுதிய இந்த வாசகத்தில் சொல்ல விரும்புகிறேன். ‘’வீரப்பனை தேடிச் சென்ற மனிதர்கள் விலங்குகளாக இருந்தார். ஆனால் காட்டில் ஒரு விலங்கு போல் வாழ்ந்த வீரப்பன் மனிதனாக இருந்தான் என்று குறிப்பிடுகிறார். அதே போல 1983ல் இருந்து 2004 வரை அந்த 21 ஆண்டுகளில் உலகம் முழுவதும் காடுகள் மிக வேகமாக சுருங்கிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் அமேசான் காடுகள் 20 விழுக்காட்டிற்கு மேல் அழிக்கப்பட்டிருந்த ஒரு காலக்கட்டத்தில் சத்தியமங்கலம் காடுகள் மட்டும் 23 விழுக்காடு வளர்ந்தது. அதற்குக் காரணம் வீரப்பன் என்ற காவலன் அங்கே இருந்தான்’’* – மருத்துவர் இரா.செந்தில் அவர்கள்,முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர், தருமபுரி.  18 அக்டோபர் 2004 இரவு 11 மணியளவில் பாப்பாரப்பட்டிக்கும், தருமபுரிக்கும் நடுவில் இருக்கும் பச்சினம்பட்டி என்ற கிராமத்திற்கு அருகில் வீரப்பன்Read More