செருப்பில் காந்தி படம் : அமேசான் அராஜகம்

தேசியக் கொடி நிறத்தில் மிதியடிகள் விற்பனை செய்து சர்ச்சையில் சிக்கிய அமேசான் நிறுவனத்தின் அமெரிக்க இணையதளத்தில் மகாத்மா காந்தியின் படத்துடன் கூடிய செருப்புக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள அமேசான் நிறுவனத்தின் கனடா இணையத்தில் இந்திய தேசியக்கொடியின் நிறத்தில் மிதியடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடும் கண்டமும், எச்சரிக்கையும் விடுத்தார். இதையடுத்து அந்த பொருட்களை இணையத்தில் இருந்து நீக்கிய அமேசான் நிறுவனம், …

More