caveat Petition

 
 

தமிழக அரசு சார்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் .

புதுடில்லி:தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்காக, 2016, ஜன., 8ல் பிறப்பித்த அரசாணையை திரும்பப் பெறுவதாக, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் போராட்டம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட், 2014ல் தடை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக் களையும், சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இந் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக, 2016, ஜன., 8ல், மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்டவழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி, சமீபத்தில் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. மாணவர்கள் நடத்திய இந்த எழுச்சி மிக்க போராட்டத்தைத் தொடர்ந்து, தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. இதற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.இந்த நிலையில்,Read More