பூனையை விரட்ட..

பூனை பொதுவாக வள‌ர்‌ப்பு‌ப் ‌பிரா‌ணி தா‌ன். ஆனா‌ல் அத‌ன் முடிக‌ள் உ‌தி‌ர்வதா‌ல் ‌சில ‌பிர‌ச்‌சினைக‌ள் ஏ‌ற்படலா‌ம். பூனைகளுக்கு எலுமிச்சம் பழம் என்றால் ஆகாது. சிட்ரஸ் அமில வாசனையும் பூனைக்கு பிடிக்காது. எனவே பூனையை விரட்ட விரும்புபவர்கள் அது வரு‌ம் வ‌ழி‌யி‌ல் எலு‌மி‌ச்சை பழ‌த்தை வெ‌ட்டி வை‌த்தா‌ல் போதும். – dinakaran.