ரோஜா தினம்

சென்னையில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. வெளிநாட்டை சேர்ந்த 13 வயது மெலிண்டா ரோஸ் என்ற பெண் குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 1996ல் உயிரிழந்தார். அவர் தன்னை போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோஜா பூக்களை கொடுத்து அவர்களுக்கு மனஉறுதியை அளித்து வந்தார். அவர் இறந்த நாள் ரோஜா தினமாக sep 22nd  கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் புற்றுநோயாளிகளுக்கு மனஉறுதி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை வடபழனியிலுள்ள பேட்டர்சன் புற்றுநோய் மையத்தில் …

More