மோப்ப நாய் சீசர் மரணம்

மும்பை: கடந்த 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை குண்டுவெடிப்புத் தாக்குதல் தொடர்பான விசாரணையின் போது கலக்கிய மோப்ப நாய் சீசர் நேற்று இரவு மரணமடைந்துள்ளது. மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அன்று லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர், 300-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதல் குறித்த விசாரணையில் காவல்துறையினருடன் சேர்ந்து மேக்ஸ், சுல்தான், டைகர், சீசர் ஆகிய …

More