பங்குச் சந்தையில் பணம் பண்ண…பஃபெட் சொன்ன 10 சூத்திரங்கள்!

பங்குச் சந்தையில் பணம் பண்ண…பஃபெட் சொன்ன 10 சூத்திரங்கள்! செ.கார்த்திகேயன் பிசினஸ்மேன், பங்குச் சந்தை முதலீட்டாளர், எழுத்தாளர், சமூக சேவை ஆர்வலர் என வாரன் பஃபெட்டுக்கு பல முகங்கள் உண்டு. என்றாலும், பங்குச் சந்தையின் ஜாம்பவான் என்பதுதான் மக்கள் மனதில் ஆணித்தரமாகப் பதிந்திருக்கிறது. இவர், பங்குச் சந்தையில் பல தந்திரங்களைக் கையாண்டு, யாரும் சம்பாதிக்க முடியாத லாபத்தைச் சம்பாதித்திருக்கிறார். அவர் பின்பற்றிய பங்குச் சந்தை சூத்திரங்கள் பலப்பல. அவற்றுள் முக்கியமான 10 சூத்திரங்களை இனி பார்ப்போம். 1. …

More