எருமையின் விலை ரூ.9.25 கோடி

தினமும் 20 லிட்டர் பால். ஆப்பிள் உட்பட 10 கிலோ பழங்கள் உணவு. 5 கி.மீ. நடைபயிற்சி. இப்படி இருக்கிறது ‘யுவராஜின்’ வாழ்க்கை. ஆமாம் ஹரியாணாவைச் சேர்ந்த கரம்வீர் சிங் வளர்க்கும் எருதுதான் யுவராஜ். இதன் மதிப்பு இப் போது ரூ.9.25 கோடிக்கு மேல் உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள தீன்தயாள் வளாகத்தில் ‘கிராமோதயா மேளா’வுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய் துள்ளது. இந்தப் பகுதி உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச …

More