Brucelee

 
 

ப்ரூஸ்லி மரணம் – திட்டமிட்ட கொலை

ஒரு மாபெரும் சினிமா கலைஞன் ப்ரூஸ்லீயின் மரணம் குறித்த மர்மம் 33 வருடங்களுக்கு பின் மருத்துவ அறிக்கையில் வெளிவந்துள்ளது. அவரை திட்டமிட்டே கொலை செய்துள்ளனா் என்பதே அதிா்ச்சியான செய்தியாகும். காெலைக்கு முக்கியமான காரணம் அவர் மனைவி என்றால் பேரதிா்ச்சியை உண்டாக்கியுள்ளது. மே 10, 1973, லீ ஹாங்காங் இல் கோல்டன் ஹார்வெஸ்ட் இடத்தில் உள்ள இல்லத்தில் உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் மருத்துவமனைக்கு ப்ரூஸ்லீ கொண்டு வரப்பட்டார். லீ வலிப்பு மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்டதால், உடனடியாக டாக்டர்கள் பரிசோதித்து பெருமூளை வீக்கம் கண்டறிந்தனர். மருத்துவர்களால் மானிடோல் சிகிச்சை மூலம் வீக்கத்தை குறைக்க முடிந்தது. மீண்டும் தலைவலி மற்றும் பெருமூளை முற்றிலும் பாதிப்பு அடைந்து விட்டதால் மருத்துவா்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதன் பிறகு மரணத்தை தழுவினாா் ப்ரூஸ்லீ. திட்டமிட்டு, ஆஸ்பிரின் வில்லைகள் அதிக அளவில் குளிர் பானத்துடன் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதேRead More