உலக சாதனை

பாராலிம்பிக்ஸ் போட்டியின் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தையும், மற்றொரு வீரரான பாடி வருண் சிங் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டியில் அதிகபட்சமாக 1.74 மீட்டர் உயரமே தாண்டினார். இந்த முறை, மாரியப்பன் 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார். …

More