புதிய ஆப்ஸ் – அம்பேத்கர் பெயர் – மோடி

‘உங்கள் பெருவிரல் தான் இனி உங்கள் பேங்க்’…புதிய ‘பீம் ஆப்ஸை’ அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு வெளியாகி 50-வது நாளான நேற்று, டிஜிட்டல்பேமெண்ட்டை ஊக்கப்படுத்தும் வகையில், ‘பிம்’(BHIM) என்ற செயலியை(ஆப்ஸ்) பிரதமர் மோடி நேற்று அறிமுகம் செய்தார். ரூபாய் தடை நாட்டில் கருப்புபணம், கள்ளநோட்டை ஒழிக்கும் வகையில், கடந்த நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அந்த அறிவிப்பினால், கடந்த 50 நாட்களாக மக்கள் …

More