bodybuilding

 
 

பாடிபில்டர் ஆவதற்கு பக்கவாதமும் தடையல்ல!

வலுவான உடற்கட்டு கொண்டவர்களால் மட்டுமே சாதிக்க முடியும் பாடி பில்டிங் துறையில் சாதனை புரிந்து வருகிறார் ஆனந்த். “நீ நட்சத்திரமாக ஜொலிக்க விரும்பினால் நீ யார் என்பது முக்கியமல்ல உனது மனம் எதை விரும்புகிறதோ அது உன்னை நிச்சயம் வந்து சேரும்” – கலாமின் இந்த வரிகளை உண்மையாக்கி ஜொலிக்கிறார் பஞ்சாப்பை சேர்ந்த 28 வயதான ஆனந்த் அர்னால்ட். ஆச்சர்யம் என்னவென்றால் ஆனந்த் இயல்பான ஒரு மனிதரல்ல; கேன்சர், மற்றும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர்.  வாழ்கையில் தான் சந்தித்த தடைக் கற்களை படிக்கற்களாக மாற்றி, வெற்றி கண்டிருக்கும் சாதனையாளர். 13 வயதில், பாடிபில்டிங் துறையை பற்றிய கனவுகளில் அவரது மனம் சஞ்சரிக்கிறது. அதற்கான முயற்சிகளில் இறங்குகிறார். மிகச் சிறுவயதிலேயே முதல் டைட்டிலையும் பெற்றார். ஆனால் அதுவரைதான் அவரது மகிழ்ச்சி நீடித்தது. அதன்பின் அவர் சந்தித்த துயரங்கள் வார்த்தைகளில்Read More