BLUE WHALE CHALLENGE − WARNING FOR PARENTS

💠    செய்தி தாளில் ஒரு அதிர்ச்சி யூட்டும் செய்தியை படிக்க நேர்ந்தது!!அதை உங்களுடன்  எழுதி பகிர்ந்து கொள்கிறேன்!!!  💠  சிறுவர்களை வாலிபர்களை காவு வாங்கும் “BLUE WHALE CHALLENGE ” இணைய தள விளையாட்டு   பற்றின தகவல் இது!!! 💠  இதுவரை 130 சிறுவர்கள் வாலிபர்களின் தற்கொலை க்கு காரணமாக அமைந்த விளையாட்டு இது!!! 💠  ” BLUE WHALE CHALLENGE “== இணையத்தில் குளுவாக ஆடப்படும் ஒரு விளையாட்டு! !! 💠  முதலில் …

More