ரூ.7 லட்சம் கோடி டெபாசிட் செய்துள்ள 60 லட்சம் பேர் பட்டியல் தயார் கருப்பு பணத்தை டெபாசிட் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என எச்சரிக்கை

புதுடெல்லி, ரூ.7 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள 60 லட்சம் பேரின் பட்டியல் வருமான வரித்துறையினருக்கு கிடைத்துள்ளது. கருப்பு பணத்தை டெபாசிட் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கருப்பு பணம் ஒழிப்பு கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி அறிவித்தார். மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் …

More

இவ்வளவுக்கும் காரணம் இவர்தான்யா….

ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவிக்க மோடிக்கு ஐடியா கொடுத்த அந்த நபர் யார் தெரியுமா? ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்ததன் பின்னணியில் ஒரு நபர் உள்ளார். சில மாதங்கள் முன்பு, டெல்லியில் பிரதமரை சந்தித்து கருப்பு பணத்தை ஒழிக்க ஆலோசனை கூறிய அவருக்கு முதலில் கொடுக்கப்பட்டது 9 நிமிட அப்பாயின்மென்ட். ஆனால், அவரது விளக்கத்தால் கவரப்பட்ட மோடி, தொடர்ந்து ஆலோசனை நடத்த ஆரம்பித்ததன் விளைவு, இந்த சந்திப்பு …

More

மோடியின் திட்டம் – ஓர் அலசல்

மோடியின் 500, 1000 ரூபாய் அதிர்ச்சி வைத்தியம்! அரசியல்வாதிகள் திண்டாட்டம்… கார்ப்பரேட்டுகள் கொண்டாட்டம்..! ‘கறுப்புப் பணத்தை ஒழிப்போம்’ என்ற வாக்குறுதியை வழங்காத ஒரு கட்சி நிச்சயம் இந்தியாவில் இருக்காது. ஒரு மேடையிலாவது இந்த கோஷத்தை முழங்காத ஒரு இந்திய அரசியல்வாதி இருக்கமாட்டார். ஆனால், நாடு விடுதலை அடைந்த 1947-ல் இருந்து, ஒவ்வொரு நாளும், இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு அரசியல் கட்சியின் பிரசங்கி, கறுப்புப் பணம் மீட்பு பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார். ஏழை …

More

ரூ.500, ரூ.1,000 செல்லாது — பகீர் பின்னணி

பிரதமர் நரேந்திர மோடிஇன்று (நவம்பர் 8, 2016) நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1,000 செல்லாது என அறிவிக்கப்பட்டதன் பகீர் பின்னணி தெரிய வந்துள்ளது. சென்னையின் முன்னணி வழக்கறிஞர் மற்றும் வரி ஆலோசகர் கே. வைத்தீஸ்வரன், ” பிரதமர் நரேந்திர மோடி ரூ.500, ரூ.1,000 செல்லாது என அறித்துள்ளது ஒரு சர்ச்சிக்கல் அட்டாக் என்று குறிப்பிடலாம். நியாயமாக சம்பாத்திருப்பவர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் கிடையாது. அவர்கள் அவர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்து பணத்தை மாற்றிக் கொள்ள முடியும். …

More