black dot

 
 

கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் ஆரோக்கியம்

பழுத்த அல்லது கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் கெட்டுவிட்டது என எண்ணி நம்மில் பலர் தூக்கி எறிவது. சிலர் அதை அருவருப்பாகவும் காண்பார்கள். ஆனால், உண்மையில் கருப்பு புள்ளி இல்லாத வாழைப்பழத்தைவிட, கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் தான் ஆரோக்கியமானது என பல ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மன அழுத்தம்! வாழைப்பழத்தில் டிரிப்டோபென் அதிகமாக இருக்கிறது. இது நாள்பட மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களால், இயற்கையான முறையில் தேவையான அளவு செரோடோனின் சுரக்க வைக்க முடியாது. கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் உண்பதன் மூலம் டிரிப்டோபென், செரோடோனினாக மாற்றப்பட்டு, மன அழுத்தம் குறையவும் உதவுகிறது. உடற்சக்தி! எல்லா பழங்களிலும் அதிகமாக இயற்கை சர்க்கரை அளவு இருக்கிறது. ஆனால், வாழைப்பழத்தில் தான் ஃபுருக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் என மூன்றின் கலவையும் அதிகமாக இருக்கிறது. இது உடலுக்கு தேவையான சக்தியைRead More