BJP

 
 

சுப்ரமணிய சுவாமி ஜல்லிக்கட்டு குறித்து பேசியதன் சுருக்கம்..

டாக்டர் சுப்ரமணிய சுவாமி அவர்கள் இன்று கலிஃபோர்னியாவின் மில்பிடாஸ் நகரில் 400 பேர்களுக்கும் மேலானோர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் இந்திய அமெரிக்க உறவு குறித்து உரையாற்றினார். அதன் இறுதியில் கேட்க்கப் பட்ட கேள்விகளில் தமிழ் நாடு குறித்தான குறிப்பாக ஜல்லிக்கட்டு குறித்த கேள்விக்கு சுவாமி சொன்ன பதில் கீழே: 1. ஜல்லிக்கட்டில் காளைகளைப் பயன் படுத்தக் கூடாது என்று காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் காங்கிரஸ் அரசு காளைகளைச் சேர்த்தது. அதனால் பீட்டா அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் போய் ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கியது 2. பி ஜே பி அரசு காளைகளை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கி சட்ட திருத்தம் செய்தது மேலும் ஜல்லிக்கட்டை அனுமதித்து திருத்தம் கொண்டு வந்தது 3. பீட்டா அதற்கு சுப்ரீம் கோர்ட்டில் தடை வாங்கியது. சுப்ரீம்Read More