சசிகலா வாழ்த்து எனக்கு தேவையில்லை – பன்னீர். பிறந்தநாளில் அதிரடி

பிறந்த நாளுக்கு தன்னிடம் ஆசிப் பெறுவதற்காக, முதல்வர் பன்னீர்செல்வம் வருவார் என எதிர்பார்த்த சசிகலா, கடும் அதிருப்தியில் இரவு வரை காத்திருந்தார். ஆனால், கடைசி வரை பன்னீர்செல்வம் வரவில்லை. அதனால், இரவு 9:00 மணிக்கு மேல், வாழ்த்து செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், பிரதமர் மோடியும்; தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும், பன்னீர்செல்வத்துக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிவிட, வேறு வழியில்லாமல், தாமதமாக வாழ்த்து செய்தி அனுப்பினார் சசிகலா. இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்களில் கூறியதாவது:சசிகலாவின் …

More

பிறந்த நாளில் அழுத கமல்

கமலின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. உடல்நிலைக் குறைவால் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது பிறந்த நாள் விழாவைத் தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும் சமூகவலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. இந்தப் பிறந்தநாள் குறித்து கமல் பேட்டியளித்ததாவது: மாடிப்படியில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் ஓய்வில் உள்ளேன். பெரும்பாலான நேரங்களில் உறக்கத்திலும் மயக்கத்திலும் இருக்கிறேன். எனவே பிறந்தநாளைக் கொண்டாட முடியாமல் போய்விட்டது. …

More