எங்கே புலி

அதெப்படி “எங்க புலி”யை நீங்க மிஸ் பண்ணலாம்.. பொங்குகிறார் மமதா புதிய 2000 ரூபாய் நோட்டில் வங்கப் புலியின் படம் இடம் பெறாதது குறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். புதிய 2000 ரூபாய் நோட்டில் வங்கப் புலியின் படம் இடம் பெறாமல் போனது ஏன் என்று கேட்டுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. இது தற்செயலாக விடுபட்டதா அல்லது வேண்டும் என்றே விட்டு விட்டு டிசைன் செய்தார்களா என்றும் அவர் …

More