BENAMI

 
 

“ஆம்… எங்கள் சொத்தை சசிகலாதான் அபகரித்தார்!” – கொந்தளிக்கும் கங்கை அமரன்

“WHO IS THE  BENAMI QUEEN OF TAMILNADU” என்ற பெயரில் ஆய்வுப்படத்தின் அடுத்த பகுதியை ‘அறப்போர் இயக்கம்’ வெளியிட்டுள்ளது. 43 நிறுவனங்களுக்கு சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள் பினாமியாக இருப்பதாக ஏற்கெனவே வெளியிடப்பட்ட முதல் வீடியோவில் அமைப்பு சொல்லி இருந்தது. மேலும் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில் இருந்தும், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஆடிட்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலமும் கூடுதல் தகவல்களை சேர்த்து வீடியோவை வெளியிட்டனர். அறப்போர் இயக்கத்தின் இரண்டாவது பகுதி வீடியோ டிசம்பர் 26-ம் தேதி வெளியிடப்பட்டது. சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள் எப்படி நேரடியாக சொத்து சேர்க்கத் தொடங்கினார்கள்? மேலும், மற்றவர்களின் சொத்துகளை  தங்களுடைய பெயருக்கு மாற்றுவதற்கு எவ்வாறெல்லாம் மிரட்டினார்கள் என்பது குறித்து இந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது.எடுத்துக்காட்டாக, இசையமைப்பாளரும், பாடலாசிரியருமான கங்கை அமரனுக்குச் சொந்தமானRead More