வவ்வால்களை காக்கும் கிராமமக்கள்

மணப்பாறை மணப்பாறை அருகே வவ்வால்களுக்காக பட்டாசு வெடிக்காமலும், மாசு ஏற்படுத்தும் மத்தாப்புகளை கொளுத்தாமலும் கிராம மக்கள் தீபாவளியை கொண்டாடுகின்றனர். வவ்வால்கள் தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, இனிப்பு, காரம் உள்ளிட்டவைகளுக்கு பஞ்சம் இருக்காது. இதையும் தாண்டி பட்டாசு இல்லாத தீபாவளி என்பதே அரிதான ஒன்று தான். தீபாவளி அன்று அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடித்து, மத்தாப்பு கொளுத்தி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆனால் தீபாவளியை ஒரு கிராம மக்கள் சத்தமின்றி கொண்டாடுகின்றனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த …

More