தலைப்பட்டை வாத்துக்கள்

தலைப்பட்டை வாத்துக்கள் (Bar-headed Geese) இமயமலைக்கு வடக்கே உள்ள திபெத், கஜாகஸ்தான், ரஷியாவின் சைபீரியா, மங்கோலியா ஆகிய இடங்களிலிருந்து இந்தியாவுக்கு வந்து செல்பவை. தமிழத்திலும் இவற்றைக் காணலாம். இவற்றின் அறிவியல் பெயர் Anser Indicus  என்பதாகும். இப்பறவைகள் கோடைக்காலத்தில் இமயமலைக்கு அப்பால் உள்ள இடங்களில் வாழ்பவை. குளிர்காலம் வந்து விட்டால் தரையும் நீர் நிலைகளும்  பனிக்கட்டியால் மூடப்படும் போது அப்பறவைகள் அப்பிராந்தியங்களிலிருந்து தெற்கு நோக்கிக் கிளம்பி விடும். அங்கிருந்து வருவதானாலும் சரி, கோடையில் திரும்பிச் செல்வதானாலும் சரி …

More