கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் ஆரோக்கியம்

பழுத்த அல்லது கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் கெட்டுவிட்டது என எண்ணி நம்மில் பலர் தூக்கி எறிவது. சிலர் அதை அருவருப்பாகவும் காண்பார்கள். ஆனால், உண்மையில் கருப்பு புள்ளி இல்லாத வாழைப்பழத்தைவிட, கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் தான் ஆரோக்கியமானது என பல ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மன அழுத்தம்! வாழைப்பழத்தில் டிரிப்டோபென் அதிகமாக இருக்கிறது. இது நாள்பட மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களால், இயற்கையான முறையில் தேவையான அளவு செரோடோனின் சுரக்க வைக்க முடியாது. கருப்பு புள்ளி …

More

நோய்களை நீக்க வாழைப் பழத்தை எப்படிப் பயன்படுத்தலாம்?

நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது. கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது. நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும். இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம். குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் …

More

தோட்டத்தில் செடிகள் செழிப்பாக வளர உதவும் வாழைப்பழத் தோல்!

வாழைப்பழத் தோல்களை தூக்கி எறியாமல் புத்திசாலித்தனமாக உங்கள் தாவரங்களுக்கு உரமாகப் பயன்படுத்தலாம். வாழைப்பழங்கள் ஒரு சிறந்த ஆற்றல் ஆதாரமாகும். மேலும் இது பிரபலமான மற்றும் பிடித்தமான நண்பகல் சிற்றுண்டி ஆகும். வாழைப்பழத் தோலைத் தூக்கி எறிவதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கவும். உங்களுக்கு தாவரங்கள் வளர்க்கும் ஆற்றல் மற்றும் ஈடுபாடு இருந்தால், வாழைப்பழங்கள் ஒரு சிறந்த உரமாக பயன்படும். அவை நம் உடலுக்கு ஊட்டம் அளிப்பது போல் தாவரங்களுக்கும் பயனளிக்கின்றது. வாழைப்பழ உரம் அல்லது மக்கிய …

More

வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..!

இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..! ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சி யாளர்கள். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ… ‘‘சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலை களில் கலக்கும் மாசு மூலம் …

More