சாப்பிட்ட இலையில் அங்கபிரதட்சணம்..!

உலக மக்கள் நலமுடன் வாழ கோவில்பட்டியின் செண்பகவல்லி அம்மன் கோயிலில் உள்ள ஐயப்பருக்கு சிறப்பு பூஜைக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் சாப்ப்பிட்ட இலைகளில் மாலை அணிந்தவர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர். ஏதேனும் ஒரு இலையில் ஐயப்பனே வந்து உணவு சாப்பிட்டிருப்பதாக நம்புகின்றனர் பக்தர்கள்.