இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர்

மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 90 வயது லல்பியாக்தங்கா பச்சாவு தான் தற்போது நாட்டின் மிக மூத்த பத்திரிகையாளர். மிசோரம் பத்திரிகையாளர் சங்கம் மற்றும் அம்மாநில தகவல் தொடர்புத் துறை அமைச்சர் லால் தன்சாரா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இவருக்கு பல முகங்கள் உண்டு. இரண்டாம் உலகப்போரில் ராணுவ அவதாரம் எடுத்த பச்சாவு, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகையாளராக உள்ளார். சோரம் ட்லங்காவு என்ற பத்திரிகையை ஆரம்பித்து அவர், தற்போதும் அந்த பத்திரிகையின் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். …

More