நம் நாட்டு மாட்டினத்திற்கு இன்னாெரு ஆபத்து

இது உண்மையா? இயற்கையை சிதைக்கும் யாரும் நிலைக்க முடியாது.   நண்பர்களின் பதிவும், பகிர்வும்.  நம் நாட்டு மாட்டினத்திற்கு இன்னாெரு ஆபத்து!! “AulProFem” எனும் ஒரு புதிய மருந்தை அமெரிக்கர்கள் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த மருந்தால் பிறக்கும் பாலினத்தை நாமே முடிவு செய்ய முடியும். இந்த மருந்தை கால்நடைகளுக்கு கொடுத்தால் பெண் கிடாரிக்கன்றுகள் மட்டுமே ஈன்றும். ஆண் காளைகள் ஈன்றாது. இது நம் நாட்டுக்காளைகளை அழிக்க அமெரிக்க அயாேக்கியர்களின் இன்னொரு முயற்சி. கூடிய சீக்கிரம் மனிதனுக்கும் …

More