ஒரு ஓவியரின் சுய மதிப்பீடு (Self-assessment) 

​அந்த நகரில் அவர் மிகப் பிரபலமான அனுபவமிக்க ஓவியர். அவரிடம் ஓவியம் பயிலுவதற்கு எங்கெங்கிருந்தோ மாணவர்கள் வந்து செல்வார்கள். நாள் கணக்கில் அவரது ஓவியப் பள்ளியில் தங்கி ஓவியம் கற்றுச் செல்வார்கள். அப்படி அவரிடம் கற்றுகொண்டவர்களில் ஒரு இளைஞன் தன் பயிற்ச்சியை நிறைவு செய்தவுடன், தன் குருவான ஓவியரிடம் விடைபெற்று கிளம்பி சென்றான். தான் கற்றுக்கொண்ட ஓவியத் திறன் குறித்து சுய மதிப்பீடு (Self-assessment) செய்து பார்க்கும் ஆர்வம் அவனுக்கு ஏற்பட்டது. எனவே தனது கற்பனைத் திறனில் …

More