Animals

 
 

பீட்டா அமைப்பு… ஒரு பார்வை

விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் (People for the Ethical Treatment of Animals) அல்லதுபீட்டா (PETA) அல்லது PeTA ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த வழக்கைத் தொடர்ந்த பீட்டா எனப்படும் அமைப்பு குறித்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களால் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் விமர்சனங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பீட்டா அமைப்பு குறித்த விவரங்கள்… அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலம் நார்ஃபோல்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டது பீட்டா. 1980-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இன்கிரிட் நியூகிரிக் மற்றும் அலெக்ஸ் பசோ ஆகிய இருவரால் தொடங்கப்பட்டது. மனிதர்களைப் போல சுதந்தரமாக விலங்குகளும் வாழ வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்ட இந்த அமைப்பில் உலகம் முழுவதும் சுமார் 30 லட்சம் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் முழுநேர ஊழியர்களாக 300 பேர் இருக்கின்றனர். 2014-ம் ஆண்டின் நிலவரப்படி இந்த அமைப்புக்குRead More