ஆசிரியையாக பணிபுரியும் நீதா அம்பானியின் சகோதரி!

உலக அளவில் பணக்கார குடும்பம் அம்பானியின் குடும்பம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்திய அளவில் முதல் ஐந்து பணக்காரர்களின் பட்டியலில் அனில் அம்பானியும், முகேஷ் அம்பானியும் இடம் பிடிப்பார்கள். முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி இந்தியாவின் பெண் தொழிலதிபர்களில் முதலிடம் பிடிப்பவர். இவருடைய இளைய சகோதரி மம்தா தலால் மும்பையில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். ஆசிரியர் பயிற்சியில் தேர்ச்சியும், நிர்வாகத்திறமை உடையவரான இவர் பாந்த்ராவில் உள்ள திருபாய் அம்பானி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். இவர் பல …

More