அவுன்ஸ் தங்கம்

நவம்பர் 25, 1835 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் ஒரு ஏழை நெசவாளியின் குடும்பத்தில் பிறந்தவர் ஆண்ட்ரூ கார்னகி. குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பு வரை தான் கார்னகியால் படிக்க முடிந்தது. அதுகூட பாதிவரை தான். பொருளில் தான் கார்னகியின் குடும்பத்தாருக்கு வறுமையே தவிர சிந்தனையில் அல்ல. எனவே நல்ல நல்ல நூல்களை படிப்பதை அவர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். கார்னகியின் குடும்பத்தினர் வறுமையில் உழன்றபடியால், பெரும்பாலும் தன் பள்ளி புத்தகங்களை இரவல் வாங்கித் தான் அவர் படித்தார். அவர் …

More